- 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி மக்களின் பாவனைக்காக கையளிக்கப் பட்டுள்ளது.
- தேசிய நீர் வழங்கல் தொகுதிக்கு நாளொன்றுக்கு 180 மில்லியன் கன மீட்டர் நீரை வழங்குகின்றது.
- 1 மில்லியன்னுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையான மக்கள் பயன் பெறுகின்றனர்.
Tuesday, July 23, 2013
பியகம நீர் வழங்கல் திட்டம்
Thursday, July 18, 2013
Tuesday, July 16, 2013
SEETHAMMA VAKITLO SIRIMALLE CHETTU- எனது பார்வையில்.....
நான் தெலுங்கு படங்கள் பார்க்கத் தொடங்கி ஒரு 4/5 வருஷம் தான் இருக்கும். அல்லு அர்ஜுன் படங்களுக்கு நான் அடிமை. மகேஷ் பாபு படங்களுயும் ரசித்து பார்ப்பேன். தெலுங்கு படம் என்றாலே ஆக்ஷன் மசாலா தானே. 3 மணித்தியாலங்கள் ஓடினாலும் விறுவிறு என்று நகரும் திரைக்கதை எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்று. தமிழ் ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்கள் போலவே என்பதற்கு சிங்கம் 2 வின் வெற்றி ஒரு உதாரணம்.