என் மனதில் பட்டதை, நான் ரசித்த திரைப்படங்களை, சில பொறியியல் விடயங்களை,நானறிந்த சில விளையாட்டு விபரங்களை மற்றும் எனது வேலை சம்பந்தமான சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்..... திருத்தங்களுக்கு உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்......

Tuesday, July 23, 2013

பியகம நீர் வழங்கல் திட்டம்

  • 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி மக்களின் பாவனைக்காக கையளிக்கப் பட்டுள்ளது.
  • தேசிய நீர் வழங்கல் தொகுதிக்கு நாளொன்றுக்கு 180 மில்லியன் கன மீட்டர் நீரை வழங்குகின்றது.
  • 1 மில்லியன்னுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையான மக்கள் பயன் பெறுகின்றனர்.



செயற்றிட்டத்துக்கான செலவு : ரூபா. 10,150 மில்லியன் 

உள்ளடங்கும் பிரதேசங்கள் :
  • பியகம 
  • களனி 
  • சீதுவ
  • ஜா-எல 
  • ராகம 
  • கந்தான
  • வத்தள 
  • கனேமுல்ல 
  • கடவத்த 
  • கிரிபத்கொட 


நீர் மூலம் : களனி கங்கை

நிதியுதவி : 
இலங்கை அரசாங்கம் மற்றும் டென்மார்க் அரசாங்கம் 

No comments:

Post a Comment