நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் செயற்படுத்தப்படும் மற்றுமொரு பயனுள்ள செயற்றிட்டம் இதுவாகும். இதிலே பின்வரும் பிரதான செயற்பாடுகள் முக்கியமானவை.
- ஏற்கனவே இருக்கும் கழிவு நீர்க் குழாய்களின் புனரமைப்பு
- புதிய Pump House கட்டுமானம்
- இரசாயன கழிவுகளுக்கான தனியான கழிவு நீர்க் குழாய்கள்
- புதிய Pump களை பொருத்துதல்
நிதி : சுகாதார அமைச்சு.
No comments:
Post a Comment